அல்லது உங்கள் சகோதரி அவங்களுக்கும் கண்டிப்பா வாங்கி குடுங்க,
நீங்க காதலிக்கும் பெண்ணா காதலர்களுக்கு பரிசளிக்க அல்லது காதலர் திருடிக்கொள்ளவாவது கைக்குட்டை ஒருடஜன் வாங்கிக்கொங்கா ...
உங்களிடம் பேனா ஒன்றுக்கு இரண்டு இருகின்றதா ? பரவாலை தொலைப்பதர்க்காகவாவது இன்னும் ஒரு பேனா வாங்கிக்கோங்க...
tv ரிமோட் டுக்கு கவர் இல்லையா உங்க வீட்டுல அதையாவது நியாபகம் வைத்து வாங்குங்க...
இதையெல்லாம் பெரிய பெரிய டிப்பார்ட்மென் ஸ்டோர்ல தான் வாங்கணும் என்ற அவசியம் உள்ளதா...
சாலையோரம் தன்னம்பிக்கையை முதலீடாக்கி ,சிறு தொழில் செய்யும் ஊனமுற்றவர்களை ஊக்கபடுத்தலாமே...
ஊனமுற்றவர்களின்னம் தன்பிக்கையை ஊனமாக்க வேண்டாமே...
சாலையோரம் தன்னம்பிக்கையை முதலீடாக்கி ,சிறு தொழில் செய்யும் ஊனமுற்றவர்களை ஊக்கபடுத்தலாமே...
ஊனமுற்றவர்களின்னம் தன்பிக்கையை ஊனமாக்க வேண்டாமே...
Tweet | ||||
1 comment:
ஊனமுற்றவர்களின்னம் தன்பிக்கையை ஊனமாக்க வேண்டாமே...
வாழ்க
Post a Comment