Saturday, September 24, 2011

எப்படி இருதவள் எப்படி ஆகிவிட்டால் -மகேந்திரன்

நான் மகேந்திரன் வழக்கம் போல பேட்மிண்டன் விளையாடிவிட்டு வீடு திரும்பும் பொது  ஒரு பெண் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சந்தித்தேன்...  ,
தலை முடி முழுவதும் ஒட்டிபோய் ஆளுக்கு அண்டி அரைகுறை உடையுடன் காணப்பட்டால்,
பார்பதற்கு பரிதாபமாக இருந்தது,
பார்பதற்கு இந்த நிலையில் இருந்தால்

எனது நண்பர் சியாம் அவருடன் இணைந்து ,  அருகில் இருந்த கடையில் ப்ளேடு, சோப்பு, மற்றும் ஒரு வீட்டில் அவளைகுளிக்க வைக்க தண்ணீரும் வாங்கி வந்து அந்த பெண்ணிற்கு முடி வெட்டி விட்டு குளிக்கவைத்து வேறு உடையை அணிவித்து வந்தோம் ,
இப்போது அந்த மனநலம் சரியில்லாத பெண்

அதனை தொடர்ந்து
நாங்கள் இத பணியை செய்வதை ஒருவர் கவனித்துக்கொண்டு இருந்தார் , அவர் என்னிடம் வந்து என்னை மன்னித்து விடுங்கள் என்றார் ,
எதற்கு என்றேன் ,
நேற்றைய தினம், தன் கடைக்கு முன் நின்றதால் அந்த மனநலம் பாதித்த பெண்ணை கல்லைக்கொண்டு அடித்து விரட்டிவிட்டாராம் , இப்போது நீங்கள் இந்தப்பெண்னின் மீது காட்டிய அக்கறையை பார்க்கும் பொது எனக்கு நானே வெட்கப்படுகிறேன் என்றார். இதற்க்கு நான் "பரவாலை விடுங்க இனி இப்படி யாரையும் துன்புறுத்த வேண்டாம் " என்று சொல்லி விட்டு வந்துவிட்டேன்...
அந்த  மனிதர் மனம் திருந்தியது நம் மனம் மகிழ்ந்தது ...
~மகேந்திரன்
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

2 comments:

அ ஆ said...

Arumai....... Arumai! nanbare...... Nam makkal anaivarume.. nallavarkal thaan, aanal ovvoruvarum mattravarkalai pattri purindhu kolla vaaippu kidaippathillai...... athuve idhu maathiriyaana thaavarukalukkellam kaaranam enpathe.. enathu thaazhmaiyaana karuthu.

Selvi Maaran said...

அரிய சேவை செய்துள்ளீர்கள் மகேன். இவர்கள் தமது குரலை சரிவர கொடுக்க முடியாத மக்கள்..அவர்கள் தேவையறிந்து உதவ முன் வந்த உங்கள் சேவையுள்ளம் பாராட்டத் தக்கது. இந்த பெண் இப்போ எங்கே இருக்கிறாள்? அவள் வீட்டுக் காரர்கள் பற்றி தகவல் ஏதும் அவளிடமிருந்து கிடைத்ததா? இறைவன் உங்களை மென் மேலும் ஆசீர்வதிப்பாராக.

Post a Comment