Showing posts with label நகவெட்டி. Show all posts
Showing posts with label நகவெட்டி. Show all posts

Thursday, November 03, 2011

முளைத்து இருக்கிறது...

உன்
விரல்களுக்கு நகவேட்டியாய்
வைக்கவே...
தவம் இருந்து
வரன் வாங்கி
முளைத்து இருக்கிறது
எனது
பற்கள்..♥