Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Tuesday, October 11, 2011

விதி செய்வோம்...

இனியொரு
விதி செய்வோம்...
தேசத்தால் நேசத்துக்கு
ஒரு
இழிவெனில்...
அந்த
தேசத்தையே
கொளுத்த துணிவோம்..!

Saturday, September 24, 2011

குடும்பம்...

சண்டை இல்லாத
குடும்பம்
இல்லை...
சண்டை இல்லை
என்றால்
குடும்பமே
இல்லை..!