Showing posts with label காதல் எதிர்பார்ப்பு. Show all posts
Showing posts with label காதல் எதிர்பார்ப்பு. Show all posts

Monday, September 26, 2011

ஜடம்...

என்னை விட
என்
இதயம் நம்பிக்கை
அதிகம் கொண்டுள்ளது...
நான்
ஜடமானாலும்...
உன் மேல்
உள்ள
நம்பிக்கையில்
இன்னும்
துடிக்கிறது...♥