Showing posts with label ஒரு நாள் முடிவுக்கு வரும். Show all posts
Showing posts with label ஒரு நாள் முடிவுக்கு வரும். Show all posts

Tuesday, August 30, 2011

ஒரு நாள் முடிவுக்கு வரும்...

எழுதி
எழுதி கவிதைகள்
எல்லாம்
ஒரு நாள் 
முடிவுக்கு வரும்...
முடியாமல்
இந்த
இரண்டு கவிதை மட்டும் 
தொடர்ந்து கொண்டே இருக்கும்...
ஒன்று
தாய்
இன்னொன்று
தாய்மை...