Showing posts with label இனிக்கும். Show all posts
Showing posts with label இனிக்கும். Show all posts

Wednesday, November 02, 2011

நூற்றாண்டுகள் கடந்தாலும்...

தாமரையின் விதை
பத்து ஆண்டுக்கு
பிறகு
தண்ணீரில் இட்டாலும் முளைக்கும்..!
உனக்கான
கவிதைகள்
நூற்றாண்டுகள் கடந்தாலும்
இனிக்கும்..♥