Showing posts with label அதிர்ஷ்டசாலி. Show all posts
Showing posts with label அதிர்ஷ்டசாலி. Show all posts

Friday, September 02, 2011

துரதிர்ஷ்டசாலி...

யார் அதிர்ஷ்டசாலி?
காதலி  போன்ற
அதிர்ஷ்டசாலி  போல
யாரும் இல்லை..!
யார் துரதிர்ஷ்டசாலி ?
அவளை காதலித்தவனை போன்ற
துரதிஷ்டசாலி
யாரும் இல்லை..!