Friday, August 10, 2012

இறந்த பிறகும் ஈகை

பார்சி என்னும் சமூகத்தினர் தங்களது உறவினர்கள் இறந்தால் அந்த தேகத்தை ஏறிப்பதோ ,அல்லது புதைப்பதோ இல்லை, வல்லூறுகள், கழுகுகள், ராஜாளிகள் ,மற்றும் மற்ற பறவை இனங்களுக்கு உணவுக்காக அத் தேகத்தை மவுன கோபுரம் (அதன் உயரம் 25 அடி இருக்கும்) அதில் வைத்துவிடுகிறார்கள் .
தாம் இறந்த பிறகும் தங்களது உடலை மற்ற உயிரினங்களுக்கு பயன் படவேண்டும் என்ற தெய்வீக எண்ணத்தில் இப்படி செய்கிறார்கள்.
~மகி

2 comments:

  1. நாமளும் வைக்கலாம்..நம்மாளுங்க சடங்குன்னு சொல்லி எதாவது சொல்லுவாங்களே...

    ReplyDelete
  2. அரிய தகவல்
    உண்மையில் அவர்கள்தான் ஈகையில் சிறந்தவர்கள்
    மன்ம்தொட்ட பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete