Friday, September 30, 2011
Thursday, September 29, 2011
பழனிக்கு உறவு கிடைக்கவேண்டும்... ~மகேந்திரன்
பழனி என்பவர் ஒரு விபத்தில் கால் முறிந்து நடக்க முடியாமல் கோவை நவஇந்திய பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் கல்லூரி வளாகம் முன்பு மூன்று வருடமாக பரிதாபமான நிலையில் இருக்கிறார் ,
ஹிந்துஸ்தான் கல்லூரி மாணவர்கள் அவ்வப்போது பழனிக்கு உணவு குடுத்து வந்தனர் , இன்று காலை ஈரம் நிறைத்த ஹிந்துஸ்தான் கல்லூரி மாணவர்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபரும்,எனது நண்பருமான பழனியப்பன் மூலம் என்னை (மகேந்திரன்) அழைத்து இவரது நிலையை சொல்லி ஏதாவது ஒரு உதவி கிடைக்க கேட்டுக்கொண்டனர் ,
நான் நேரில் அவரை பார்க்கும் பொழுது அதிக முடியுடனும் பலவருடமாக குளிக்காமலும் மிகுந்த துர்னாற்றதுடன் நடக்க முடியாத நிலையில் பார்க்க பரிதாபமான நிலையுடன் இருந்தார் .
பிறகு ஹிந்துஸ்தான் மாணவர்கள் உதவியுடன் பழனி அவர்களுக்கு அதே இடத்தில் முடிவெட்டி ,குளிக்க வைத்து அங்கோம் அளவிற்கு வளர்ந்து இருந்த கை,கால் நகங்களை வெட்டிவிட்டு , வேறு உடை அணிவிக்கப்பட்டு தற்போது புதிய மனிதராக மாறியுள்ளார் ,

அதன் பிறகுதான் பழனி பேசத்துவங்கினார் அவர் சாலை பராமரிப்பு பணிசெய்து வந்தவராம் , சத்தியமங்கலம் செலும் வழியில் உள்ள நம்பியூர் என்றும் மனைவி நான்கு வருத்திற்கு முன் இறந்து விட்டதாகவும் ஒரு விபத்தில் நடக்கமுடியாத நிலைக்கு வந்ததாகவும் ,ஒரு மகள் அவள் பெயர் விஜயலக்ஷ்மி திருமணம் ஆகிவிட்டது ,என்றார் , தனது மனைவியின் பெயர், மருமகன் பெயரும் தெரியவில்லை என்றார், நம்பியூர் ADMK பிரசிடன்ட் ரங்கன் இவருக்கு தெரியும் என்றார் ,
கல்லூரி மாணவர்கள் இவரிடம் உங்களை ஏதாவது ஒரு காப்பகத்தில் சேர்த்து விடுகிறோம் அங்க உங்களை நல்லபடியாக பார்த்துகொல்வார்கள் என்றதற்கு வரமறுத்துவிட்டார் , மேலும் பழனி கூறும் போது தான் இங்கு இருப்பது மகள் விகயலக்ஷ்மி க்கு தெரிந்தால் நேரில் வந்து தன்னை அழைத்து சென்று விடுவாள் நான் இங்கு இருப்பது அவளுக்கு தெரியாது ,
மாணவர்களுக்கு மட்டும் அல்ல நமக்கும் பழனியின் மகள் விஜயலக்ஷ்மிக்கு விபரம் தெரிந்து வந்து அழைத்து போக மாட்டாளா என்ற எண்ணமே தூக்கத்தை கெடுக்கிறது...
ஹிந்துஸ்தான் மாணவர்கள் மூலம் உருவாக்கிய இந்த புதிய மனிதருக்கு உறவு கிடைக்குமா...
~மகேந்திரன்

Wednesday, September 28, 2011
தாஜ்மஹால் காதலிக்காக கட்டப்படவில்லை , காதலர்களுக்காக கட்டப்பட்டது, எத்தனை பேருக்கு தெரியும் ...
ஒரு உண்மை தாஜ்மஹால் காதலிக்காக கட்டப்படவில்லை , காதலர்களுக்காக கட்டப்பட்டது, இது யாருக்கு, எத்தனை பேருக்கு தெரியும் ..
மும்தாஜ் மரணம் ,சாஜகான் துயரத்தில்...
மும்தாஜ் கல்லறை அருகே மன்னர் சாஜகான் கல்லாய்...
கல்லறைக்கு தன் உயிரை மாலையாக்கி கொண்டு இருந்தார் ...
சாஜகான் மீண்டும் நடமாடவேண்டுமானால் மும்தாஜ் நேரில் வரவேண்டும்,
மும்தாஜ் இல்லை அவளை போன்ற அழகின் உருவம் வேண்டும் ஒரு மாளிகை வேண்டும் , இதனால் மட்டுமே மன்னர் நடமாட முடியும் ,
ஹரின் மன்னர் அவையின் கட்டிட வடிவமைப்பாளர் புதியதாய் திலோதினா வைமனம்முடித்தவர்...
ஹரிணியை அழைக்கப்பட்டு மும்தாஜை போன்று மாளிகை வடிவமைக்க சொன்னார் மன்னர் ,
தொடர்ந்து ஐந்தாறு முறை வடிவமைத்து எல்லாமும் அழகாக் இருந்தது, ஆனால் மும்தாஜின் உருவம் இல்லை எனநிராகரிக்கப்பட்டது,
இறுதியில் ஒரு வடிவம் தரவேண்டும் ,அது மும்தாஜை போன்று இருக்க வேண்டும் ,இல்லையென்றால் ஹரிணியின் தலை துண்டிக்கப்படும் என்று கட்டளை வந்தது...
சிறகடித்து பரந்த இளம் பறவைகள் சிறகொடிக்கப்பட்டது போல இருந்தது...
மன்னரிடம் வந்தால் திலோதி மன்னரிடம் ஒரு மாதம் அவகாசம் கேட்க ஒரு மாதம் கழித்து வரைபடம் வரவில்லை என்றால் ஹரிணியின் தலை துண்டிக்க உத்தரவிட்டார்..
ஆண்பறவை சிறகு ஒடிந்த நிலையில் விறகாய் , புன்னகை முகத்தோடு ஹரிணியை பார்த்து மன்னர் கட்டளையை நிராகரித்து விட்டார் இனி நாம் சுதந்திரமாக பறக்கலாம் என்று இரு பறவைகளும் பறக்க இன்பம் இன்பம் எல்லாம் அவளவும் அன்பின் படையலில் , ஹரிணிக்கு ஓவியம் வரைவதும் கூட மறந்தாய்ற்று ,
மாத இறுதி வந்தது...
ஒருநாள் திலோதினாவை காணாமல் தேடினான் ஹரிணி எங்கு தேடியும் கிடைக்கவில்லை, தன் ஓவிய அறைக்குள் நுழைந்து தேடினான் , தூசி படிந்த ஓவிய பலகையில் படபடத்தது ஒரு காகிதம் அதில் திலோதினா எழுதி இருந்தால் , மன்னர் அழகான ஓவியம் கேட்க்க வில்லை ,சோகமான அழகை கேடிருந்தார், நான் இருந்தால் உங்களுக்கு சோகம் உங்களுக்கு எங்கிருந்து வரும் , கடிதத்தில் நீங்கள் படிக்கும் நேரத்தில் இந்த பூ யமுனையில் உயிர் துறந்து இருக்கும் நீங்க மன்னருக்காக ஓவியம் வரைய வேண்டாம் என்னை நினைத்து என் உருவத்தில் வரையுங்கள் என்று , அதை படித்ததுமே ஹரின் உடைந்தான் தூள் தூளாய் போனான் ,தூரிகையை எடுத்தான் திலோதினாவால் உருவான பிரம்மாணடமான கண்ணீர் துளியினை வரந்தான் மன்னனிடம் அனுப்பினான் ,ஓவியம் மன்னனிடம் வந்தது.. மன்னம் இதைதான் கேட்டேன் எங்கே அந்த திலோதினா அழைத்து வாருங்கள் மும்தாஜை என்முன் நிறுத்திய வரசொல்லுங்கள் சொன்னதை செய்துகாட்டினால் , திலோதினா இப்பொது இல்லை யமுனாவில் வாழ்கிறாள் என்று ,மன்னர் எங்கே அந்த ஓவியன் என்று பூ எங்கு இருக்குமோ அங்குதானே வண்டும் இருக்கும் என்றான்,
மன்னர் முடிவெடுத்தார்

இந்த பறவைகளுக்காக யமுனை நதி ஓரமாக தாஜ் உருவாக்க படவேண்டும் இது மும்தாஜி மேல் ஆணை
எல்லா நதியும் புன்னகையோடு ஓடுகிறது ...
யமுனை மட்டும் கண்ணீரோடு ஓடுகிறது ...
~மகி

பசிக்கு உணவு...
சத்யா யுகம் முதலான பொற் காலங்களிலும் பசிக்கொடுமை இருந்து வந்துள்ளது, தற்போது நடந்து வரும் கலியுகத்தில் எல்லாக்கொடுமைகலோடும் பசிக்கொடுமையும் அதிகரித்து வருகிறது, இக்கொடுமைக்கு பணமில்லாத ஏழை மட்டுமின்றி மாடி வீட்டு ஏழையும், உயர்கல்வியில் சிறந்த ஜீவிகளும் ஆளாகிறார்கள், அதனால் பூர்வ ஜென்ம கர்ம வினைகளிலிருந்து விடுபடுவதின்றி இந்த ஜென்மத்திலேயே எல்லா நலன்களையும் அடையலாம், இத்திட்டத்தில் உணவருந்துவோர்களும் ஆண்டவனின் அருளால் பூர்வ ஜென்ம வினைகளிலிருந்து விடுபட்டு அவர்களும் நல்வாழ்வை அடையலாம்.
பகவான் அருளுரையை ஏற்று தற்சமயம் தினந்தோறும் 100 முதல் 150 பேருக்கு மதியம் மட்டும் பசிக்கு இலவசமாக உணவு அளிக்கப்படுகிறது,

இதன் ஒரு பகுதி தான் ஞாயிறுகிழமை தோறும் மதியம் நாம் ஆதரவற்ற இல்லங்களுக்கு சென்று உணவு வழங்குவது.
பசிக்கு உணவு பயன் பெறுவோரின் எண்ணிக்கையை அதிகரித்து வருவதால் இத்திட்டத்தை பல இடங்களிலும் விரிவு படுத்த இருக்கிறோம் . மேலும் பகவானின் கட்டளைப்படி இலவச மருத்துவமனை மூலம் மருத்துவ சேவைகளையும் தொடங்க இருக்கிறோம், இச்செவைககில் பலரும் முன்வந்து பங்கு பெற்று பகவான் சத்யா சாய்பாபாவின் அருளை பெற்று எல்லா நலன்களையும் பெற உங்களையும் அழைக்கிறோம் . இதற்க்கு ஆதரவளிப்போருக்கு வருமான வரிச்சட்டம் 80 (G) -ன் படி விளக்கு உண்டு.

ஸ்ரீ ரங்கா டிரஸ்ட்
கோவை
9843344991
Tuesday, September 27, 2011
Monday, September 26, 2011
பெண் என்பவள் சூரியனா , நிலாவா...!
பெண் என்பவள் சூரியனா , நிலாவா...!
சூரியன் என்ற பெயரை பார்த்தால் ஒரு ஆண் போலதானே தெரிகிறது...
சூரியனின் குணத்தை வைத்து பார்க்கும் பொது ஒரு பெண் என்று சொல்லலாமா ...?
பெண்ணிற்கு அமைதி, தெளிவு, கோபம், வெட்கம் இவ்வகை குணம் இருக்கிறது ,
சூரியனை போலவே...!விடியும் பொழுது சூரியன் எவ்வளவு அமைதியாக மலர்கிறது..!
விடிந்தபிறகு பாருங்க சூரியன் எவ்வளவு தெளிவா இருக்கும் என்று..!
மதிய நேரம் சூரியனின் கோபம் யாரால் தாங்க முடிகிறது..!
மாலை நேரம் சூரியனின் வெட்கப்படுவதை பார்க்க எவ்வளவு அழகாக இருக்கு இல்லையா..!
இவையெல்லாம் பார்க்கும் பொது சூரியன் ஆண் பெயர் கொண்ட பெண் போலதானே தெரிகிறது...!
Sunday, September 25, 2011
Saturday, September 24, 2011
எப்படி இருதவள் எப்படி ஆகிவிட்டால் -மகேந்திரன்
நான் மகேந்திரன் வழக்கம் போல பேட்மிண்டன் விளையாடிவிட்டு வீடு திரும்பும் பொது ஒரு பெண் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சந்தித்தேன்... ,
தலை முடி முழுவதும் ஒட்டிபோய் ஆளுக்கு அண்டி அரைகுறை உடையுடன் காணப்பட்டால்,
பார்பதற்கு பரிதாபமாக இருந்தது,

எனது நண்பர் சியாம் அவருடன் இணைந்து , அருகில் இருந்த கடையில் ப்ளேடு, சோப்பு, மற்றும் ஒரு வீட்டில் அவளைகுளிக்க வைக்க தண்ணீரும் வாங்கி வந்து அந்த பெண்ணிற்கு முடி வெட்டி விட்டு குளிக்கவைத்து வேறு உடையை அணிவித்து வந்தோம் ,

அதனை தொடர்ந்து
நாங்கள் இத பணியை செய்வதை ஒருவர் கவனித்துக்கொண்டு இருந்தார் , அவர் என்னிடம் வந்து என்னை மன்னித்து விடுங்கள் என்றார் ,
எதற்கு என்றேன் ,
நேற்றைய தினம், தன் கடைக்கு முன் நின்றதால் அந்த மனநலம் பாதித்த பெண்ணை கல்லைக்கொண்டு அடித்து விரட்டிவிட்டாராம் , இப்போது நீங்கள் இந்தப்பெண்னின் மீது காட்டிய அக்கறையை பார்க்கும் பொது எனக்கு நானே வெட்கப்படுகிறேன் என்றார். இதற்க்கு நான் "பரவாலை விடுங்க இனி இப்படி யாரையும் துன்புறுத்த வேண்டாம் " என்று சொல்லி விட்டு வந்துவிட்டேன்...
அந்த மனிதர் மனம் திருந்தியது நம் மனம் மகிழ்ந்தது ...

பார்பதற்கு இந்த நிலையில் இருந்தால்

எனது நண்பர் சியாம் அவருடன் இணைந்து , அருகில் இருந்த கடையில் ப்ளேடு, சோப்பு, மற்றும் ஒரு வீட்டில் அவளைகுளிக்க வைக்க தண்ணீரும் வாங்கி வந்து அந்த பெண்ணிற்கு முடி வெட்டி விட்டு குளிக்கவைத்து வேறு உடையை அணிவித்து வந்தோம் ,
இப்போது அந்த மனநலம் சரியில்லாத பெண்