என்னுடைய இந்த வலைப்பகுதியில் சமூகம் , கவிதை, ஆன்மிகம் , கட்டுரை, சிந்தனை, மற்றும் கதைகள் ஆகியவை உள்ளடக்கி இருக்கும்.
Friday, September 30, 2011
உடை அணிவது இல்லை...
வானம்
பகலில் ஒளி எனும்
உடை அணிந்துக் கொள்கிறது...
இரவில்
வானம் உடை
அணிவது இல்லை..!
அதனால் தான்
இரவினில் மட்டும்
வானுக்குள் இருக்கும்
நட்சத்திரங்களும்
நிலாவும்
தெரிகிறது..!
நல்ல சிந்தனை. இரவு எனும் ஆடைக்குள் பகல் ஒளிந்திருக்கிறது என்று பாடும் போது இரவு ஆடை களைந்து நிலவையும் நட்ச்ச்சத்திரங்களையும் காட்டுகின்றன என்பது ஒரு வித்தியாசமான கற்பனை. வாழ்த்துக்கள்.

நல்ல சிந்தனை. இரவு எனும் ஆடைக்குள் பகல் ஒளிந்திருக்கிறது என்று பாடும் போது
ReplyDeleteஇரவு ஆடை களைந்து நிலவையும் நட்ச்ச்சத்திரங்களையும் காட்டுகின்றன என்பது ஒரு வித்தியாசமான
கற்பனை. வாழ்த்துக்கள்.