Tuesday, September 27, 2011

மனங்களும் உருமாறும்...

சிர்ப்பியின்
கையில் போகும் கல்
என்னவாகுமோ...
அது
போலதான்
காதலை தேடும்
மனங்களும்
உருமாறும்..♥

1 comment:

  1. நல்ல குறுங்கவிதைகள். சிறப்பான கற்பனை வளம் உங்களுக்கு.
    பாராட்டுகள் மகேந்திரன்.

    ReplyDelete