என்னுடைய இந்த வலைப்பகுதியில் சமூகம் , கவிதை, ஆன்மிகம் , கட்டுரை, சிந்தனை, மற்றும் கதைகள் ஆகியவை உள்ளடக்கி இருக்கும்.
Tuesday, August 16, 2011
கார்னர் ஸ்டோன் ஆதரவற்ற குழந்தைங்கள் மக்களை மகிழ்வித்தனர்,
நேற்று சுதந்திரதினத்தை முன்னிட்டு கோவை கணபதிபுதூர் எட்டாவது வீதியில் சுதந்திரதினவிழா கலைநிகழ்ச்சியுடன் நடை பெற்றது அதில் முதன்முதலில் நம்ம கார்னர் ஸ்டோன் ஆதரவற்ற குழந்தைங்கள் கலந்து கொண்டு ஒரு பாடலுக்கு நடனம் ஆடி அப்பகுதி மக்களை மகிழ்வித்தனர்,
No comments:
Post a Comment