Tuesday, August 16, 2011

மின்னல் மட்டும் போதும்...♥

மழையில் 
நனைந்துகொண்டு சிரிக்காதே..
வானில் இருந்து 

வரும் 
மின்னல் மட்டும் போதும்...♥

No comments:

Post a Comment