Wednesday, August 17, 2011

கண்ணீர் வரும்..♥

கண்ணீர்
வரும்  என்பதை
மறைத்துவிட்டார்கள்...
காதலித்தால்
கவிதை
வரும் என்பதை
மட்டும்
சொல்லி இருக்கிறார்கள்...♥

No comments:

Post a Comment