Monday, June 13, 2011

அலங்கோலமாய்...?

உன்
விரல் விட்டு பிரிந்த
மண்கூட
கோலமாகிறது...

நான்
மட்டும் ஏனடி
இப்படி
அலங்கோலமாய்...?

No comments:

Post a Comment