Monday, June 13, 2011

கண்டுகொண்டேன்...♥

கருப்பாக இருந்தாலும்
பூ
அழகாக தான்
இருக்கும்•••
என்பதை
உன்னை கண்ட பிறகுதான்
கண்டுகொண்டேன்...♥

No comments:

Post a Comment