Monday, June 13, 2011

உன்னை விடவா ...

உன்
விரல்கள் நோகவேண்டம்...

ஒரு சில
நிமிடம் வாசலில்
உட்கார்ந்தால்
போதும்...

உன்னை விடவா
கோலம் அழகு..?

No comments:

Post a Comment