Wednesday, June 01, 2011

தேனிதழ்

உன்
இதழல்களை எப்போதும்
மூடியேவை அன்பே •••
அப்போதுதான்
வண்ணத்து பூச்சிகள்

உன்னை விட்டுவிலகும் ♥♥♥

No comments:

Post a Comment