Wednesday, June 01, 2011

மரணம் •

கனவுகளே
இல்லாத உறக்கம்தான்
மரணமாம் •••
எந்த உறக்கத்திலும்
என்னை தனித்து விடாதே •••

No comments:

Post a Comment