Wednesday, June 01, 2011

உயிர் பொதுமறை

இரு உதடுகள்
கொண்டு படைக்க படுவதினால்
அது
முத்தம் அல்ல
இன்னும் ஒரு திருக்குறள் ♥♥♥

அது ஒரு உயிர் பொதுமறை

No comments:

Post a Comment