இவ்வளவு கூட்டத்தில் இவங்க மட்டும் கேமரா வைத்துக்கொண்டு எதை படம் பிடிக்கின்றார்கள் பார்க்கறிங்களா ...
கீழ போய் பாருங்க ....
கோவையில் அமைனுள்ள முருகனின் ஏழாவது படை என அழைக்கப்படும் மருதமலை ராஜ கோபுரம் தாங்க கடந்த பத்து ஆண்டுகளாக கட்டப்பட்டு கட்டுமானப்பணி நிறைவடைந்து தற்போது அழகிய தோற்றத்துடன் காணும் மருதமலை ராஜகோபுரத்தை பக்தர்கள் தங்களது கேமராவில் படம் பிடிக்கிறார்கள் .
~மகேந்திரன்
2 comments:
கோபுர தரிசனம் கிடைத்தது... நன்றி...
ஆர்வம் தான் .
Post a Comment