தென்றல்
அலங்காரம் செய்து
உனக்காக காத்திருக்கிறது
உன் பூங்கன்னதை வருடி முத்தமிட
நீ வராவிட்டால் தென்றல்
புயலாக மாறப்போகிறது
வந்திவிடு பூ பெண்ணே
தென்றலோடு நானும்
காத்திருக்கிறேன்..!
தென்றல்
அலங்காரம் செய்து
உனக்காக காத்திருக்கிறது
உன் பூங்கன்னதை வருடி முத்தமிட
நீ வராவிட்டால் தென்றல்
அலங்காரம் செய்து
உனக்காக காத்திருக்கிறது
உன் பூங்கன்னதை வருடி முத்தமிட
நீ வராவிட்டால் தென்றல்
புயலாக மாறப்போகிறது
வந்திவிடு பூ பெண்ணே
தென்றலோடு நானும்
காத்திருக்கிறேன்..!
வந்திவிடு பூ பெண்ணே
தென்றலோடு நானும்
காத்திருக்கிறேன்..!

என்னுடைய
சிந்தனையில்
வரும் வரிகள் எல்லாம்
முந்தியடித்துக்கொண்டு புறப்பட்டு
வருகின்றன...
உன்னை வர்ணிக்க முதலில் யார்
கவிதையாக பிரப்பதேன்று..!
சிந்தனையில்
வரும் வரிகள் எல்லாம்
முந்தியடித்துக்கொண்டு புறப்பட்டு
வருகின்றன...
உன்னை வர்ணிக்க முதலில் யார்
கவிதையாக பிரப்பதேன்று..!

நாளை உலகின் கடைசி நாள்
என்றாலும்
என்
காதல் உன்னை காக்க
கதறிக்கொண்டே இருக்கும் ...
என்றாலும்
என்
காதல் உன்னை காக்க
கதறிக்கொண்டே இருக்கும் ...

Tweet | ||||
Related Posts: ,
,
,
,
- இனி உன்னை செல்லமான்னு கூப்பிட மாட்டேன் டி மா...
- நாம் ஏன் கோபத்தில் சத்தம் போடனும்...கோபம் வந்தா என்ன செய்வோம்?
- காதல் வானிலே
- இராவணன் போல தான் வேணும் அம்மா
- பந்தமின்றி இருத்தல்
- இரண்டு இட்லி... சிந்தனை
- கதறிக்கொண்டே இருக்கும் ...
- இமைகளின் காதல்
- மரணவாசல்
- நேற்றைய சவங்களுடன் நாளைய சவம்
- உலகம் அழியப்போகும் இன்னும் சில தினங்களில்
- உன் உள்ளத்துக்கு சொக்கநாதனும் பொருத்தமில்லையடி
- காதல் என்பது மண்டியிட்டு ரோஜாக்களை நீட்டுவது அல்ல
1 comment:
அப்பிடி என்னாதான்ய்யா இருக்கு அவளுங்ககிட்ட...இப்பிடி வழியரீங்க...????? ஒங்க வீக்னஸ் தெரிஞ்சிகிட்டுதான்ய்யா அவளுங்க இப்பிடி ஆட்டி வைக்கிறாளுங்க......
Post a Comment