நீ
உயிரைவிட
உயர்ந்தவள்....
ஆனாலும்
வெறும் சாதாரணமாக உன்னை
உயிரே என்றுதான்
அழைக்க முடிகிறது..♥
உயிரைவிட
உயர்ந்தவள்....
ஆனாலும்
வெறும் சாதாரணமாக உன்னை
உயிரே என்றுதான்
அழைக்க முடிகிறது..♥

Tweet | ||||
Related Posts: ,
,
1 comment:
வேறு சொல் கண்டு பிடிப்போம் அன்பரே நன்று
Post a Comment