சந்தோசமா இருக்குங்க எனது சேவைகளை பார்த்து தானும் இது போன்ற சேவைகள் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நமது face book நண்பர் Mahesh Kumar , விபத்தில் அடிப்பட்டு சாலை ஓரமாக இருக்கும் லஷ்மணன் என்பவருக்கு மாற்று உடை அணிவித்து ஆறுதல் சொல்கிறார், பாராட்ட வேண்டிய செயல் , மகேஷ் குமாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் .
~மகேந்திரன்
Tweet | ||||
Related Posts: ,
,
,
- மன சாட்சி... சிறுகதை
- அம்மா...
- கிழமைக்கு ஏது நேரம்.. காலம்..
- இருக்கும் வரை யாரும் இல்லை இறந்த பிறகாவது ஒரு சொந்தம் வந்ததே~மகேந்திரன்
- ஈரமுள்ள மகேஷ் குமார்
- தந்தை இழந்த சிறுவர்களுக்கு ஈரநெஞ்சம் அடைக்கலம் தேடித்தந்தது.
- அனைவருக்கும் மனமார்ந்த வணக்கம்...
- வாழ்த்துக்கள்..!
- பந்தமின்றி இருத்தல்
- இரண்டு இட்லி... சிந்தனை
1 comment:
valthukkal maheshkumar,ithai idukaiyitta magikkumthan.
Post a Comment