Wednesday, September 21, 2011

வீணாய் துடித்துக்கொண்டு

நீ
வரபோவது இல்லை
என்று என் இதயத்திற்கு
எப்படி புரியவைபதேன்று
புரியவில்லை
வீணாய் துடித்துக்கொண்டு இருக்கிறது ... ♥

No comments:

Post a Comment