Thursday, September 22, 2011

விடியல் பிறக்கிறது...

நீ
விழி திறக்கும் போதெல்லாம்...
எனக்கு
இன்னும் ஒரு
விடியல் பிறக்கிறது..♥

1 comment:

  1. கண்ணைத் திறந்தா விடியலாம்..
    அப்படின்னா?
    கண்ணை மூடிகிட்டு திட்டுவாங்களோ?

    ----இராத்திரி பூரா மனைவியின் மண்டைக் குடைச்சலால் பாதிக்கப்பட்டோர் ஆறுதல் கழகம்.

    ReplyDelete