Wednesday, August 24, 2011

சங்கீதம் கற்க...♥

நீ
கொலுசு
கட்டி குளிக்க
வந்ததில் இருந்து...
உன்
வருகைக்காகவே
தயாராக இருக்கிறது
ஆற்று மீன்கள்...
சங்கீதம் கற்க...♥


No comments:

Post a Comment