Wednesday, August 24, 2011

கொள்ளைபோகும் பயம்...!

வீட்டை
பூட்டும் போதும்
வரும்...
பள்ளியை
திறக்கும் போதும்
வரும்...
கொள்ளைபோகும் பயம்...!


No comments:

Post a Comment