Wednesday, August 24, 2011

நீ வந்தாய்...♥

நான்
காற்றை போல
அலைந்து கொண்டு இருந்தேன்
முங்கில்
காட்டிற்கு வழி காட்ட
நீ
வந்தாய்...

No comments:

Post a Comment