Wednesday, August 24, 2011

உன் புத்தகத்தில் நான்..!

என்
புத்தகத்தில்
நீ
கடவுள் வாழ்த்து...
உன்
புத்தகத்தில்
நான்
எழுத்து பிழை..
.♥


No comments:

Post a Comment