Wednesday, August 10, 2011

நீதான்..♥

ஒருத்தி
உன்னோடு இருக்கிறாள்...
இன்னொருத்தி
என்னுள் இருக்கிறாள்...
அவள் வேறு
இவள் வேறு
இல்லை...
இரண்டுபேருமே நீதான்..♥


No comments:

Post a Comment