Thursday, August 11, 2011

தேசிய கொடி..!

ஒவ்வொரு கட்சிக்கும்
ஒவ்வொரு கொடி..!
காதல்கொண்ட
அனைவருக்கும்
வானவில்தான்
தேசிய கொடி..!


No comments:

Post a Comment