Friday, June 10, 2011

காதல் தோற்றுப்போகிறது ♥♥♥

யாரும்
உண்மையான காதலில்
தோற்ப்பது இல்லை...
உண்மையானவர்களை
தேர்ந்து எடுப்பதில்தான்
காதல்
தோற்றுப்போகிறது ♥♥♥

No comments:

Post a Comment