Saturday, June 11, 2011

என்னென்னமோ செய்கிறது...♥♥♥

என்
நியாபகத்தை
என்ன செய்தாய் என்று கேட்காதே...
உன்
நியாபகங்கள் தான்
என்னை
என்னென்னமோ செய்கிறது...♥♥♥

No comments:

Post a Comment