ஈரம் மகி

என்னுடைய இந்த வலைப்பகுதியில் சமூகம் , கவிதை, ஆன்மிகம் , கட்டுரை, சிந்தனை, மற்றும் கதைகள் ஆகியவை உள்ளடக்கி இருக்கும்.

Showing posts with label பார்வை. Show all posts
Showing posts with label பார்வை. Show all posts
Friday, October 28, 2011

சருகின் மீது ...

›
உதிர்ந்த சருகின் மீது அமரும் பட்டம்பூச்சியைபோல... நீ மீண்டும் என்னை பார்க்கிறாய்..!
Monday, October 24, 2011

புலர்ந்து விட்டது..♥

›
சூரியனாலும் விரட்ட முடியாது இருண்டு இருந்த என் வாழ்க்கை உன் ஒருதுளி பார்வை பட்டு புலர்ந்து விட்டது..♥
Thursday, October 13, 2011

"உயிர்"

›
நீ பார்க்க முடியாத ஒன்று... பார்க்க முடியாததை சொல்லும் சொல்... ஆனாலும் நீ இல்லை என்றல் நான் ஜடம்...! "உயிர்"
Friday, September 23, 2011

ஸ்பரிசம்...

›
இருந்த ஒரு நம்பிக்கையும் உன் ஆறுதலை தேடி நடுத்தெருவில் நிற்கிறது..! உன் பார்வையில் ஸ்பரிசத்தை காட்டி போவாயா...?
›
Home
View web version
Powered by Blogger.