''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]
ஆதரவற்ற ஒரு பெண்ணும், சுமார் 30 வயதான, மனநலம் பாதிக்கப்பட்ட உடைகூட
இல்லாமல் இன்னொரு பெண்ணும் கோவை சுங்கம் பகுதியில் பலமாதங்களாகச் சுற்றித்
திரிவதை கோவை கிருஷ்ணா பொறியியல் கல்லூரி
பேராசிரியர் பிரின்ஸ் பார்த்து , நமது ஈரநெஞ்சம் அமைப்புக்குத் தகவல்
வழங்க, ஈரநெஞ்சம் அமைப்பு கிருஷ்ணா பொறியியல் கல்லூரி மாணவர்கள் பிரசன்னா
மற்றும் சமீர் உதவியுடன் அந்த இரண்டு பெண்களையும் 04/04/2013 அன்று கோவை
மாநகராட்சி காப்பகத்தில் சேர்த்தோம்.
மாணவர்களுக்குப் படிப்பு
மட்டும் சமுதாயம் மேன்பட போதாது. அதற்கு மேலும் கடமை இருப்பதைக் கல்லூரி
பேராசிரியர் பிரின்ஸ் மாணவர்களுக்குப் புரியவைக்க, மாணவர்கள் பிரசனா
மற்றும் சமீர் அதைப் புரிந்து கொண்டு ஈரநெஞ்சம் அமைபிற்கும், பாதிக்கப்பட்ட
அந்த இருபெண்களின் பாதுகாப்புக்கும் உதவியதை ஈரநெஞ்சம் மனதார
பாராட்டுகிறது.
https://www.facebook.com/eeranenjam
~ நன்றி (153/2013)
ஈர நெஞ்சம்
Prof. Prince of Krishna Engineering College, Coimbatore informed Eera
Nenjam about two young women, one of them mentally challenged wearing
hardly any clothes on her, wanderiing in the area of Sungam, Coimbatore
for many months. On hearing this, our volunteers Mr. Prasanna and Sameer
from the same college helped them to get admitted in the Coimbatore
Corporation Home on 04/04/2013.
Prof. Prince taught them an
important lesson that just the college education is not enough and
everyone has responsibility in helping the fellow citizens. Eera Nenjam
appreciates the timely help of Prof. Prince, Mr. Prasanna and Mr. Sameer
for helping those two women.
https://www.facebook.com/eeranenjam
~ Thanks (153/2013)
Eera Nenjam
Congrats students ...!
ReplyDeleteமாணவர்களுக்கு வாழ்த்துக்கள் .இன்னும் நிறைய சமூக சிந்தனைகளை சக மாணவர்களுக்கு ஊட்டுங்கள் !
ReplyDelete