Wednesday, November 28, 2012

கம்போடியாவில் தமிழனின் படைப்பு~மகேந்திரன்

கம்போடியா நாடு எங்கு இருகின்றது என்று தெரியுமா ?
சத்தியமா எனக்கு தெரியாதுங்க.
ஆனால் அந்த நாட்டில் உள்ள ஒரு விஷயம் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் சந்தோசபடறேங்க...
என்னனு சொல்லவா...
அந்த நாட்டு தேசிய கோடியில் நம்ம தமிழன் கட்டிய கோவில்தான் பொறிக்கப்பட்டு உள்ளதுங்க.
என்ன அதிசயமா பாக்கறிங்களா..?
உண்மைதானுங்க...
கம்போடியா நாட்டில் நம் தமிழன் ஒருவன் கலை திறமையை உலகிற்கே காட்டி உள்ளார்.
அவர் பெயர் "சூர்யா வர்மன்" கம்போடிய மாகாணத்தில் ஒரு பகுதியை கைப்பற்றிய போது அதன் நினைவாக விஷ்ண

ு பகவானுக்கு கோவிலை கட்டினாராம்,
அந்த கோவில் தான் தற்போது கம்போடியா நாட்டின் தேசிய கோடியில் பொறிக்கப்பட்டு உள்ளது ,
அந்த கோவிலின் பெயர் "அங்கோர் வாட்"
இந்த கோவிலுக்கு இன்னொரு சிறப்பு இருக்குங்க,
உலகிலேயே அதிக பரப்பளவு கொண்ட கோவில் இதுதாங்க , சும்மா இல்லைங்க 402 ஏக்கர் பரப்பளவு நினைச்சே பாக்க முடியாது இல்லைங்களா...
நமக்கு "சூர்யா வர்மன்" என்று ஒருத்தர் இருந்தாரா என்றே சந்தேகமா இருக்குங்களா ?
உண்மைதாங்க.
தமிழன் தமிழன்தாங்க.
~மகேந்திரன்

3 comments:

  1. இன்னம் எவ்வளவுக் காலத்துக்கு இதனைத் தமிழர்களின் படைப்பு எனக் கூறி ஏமாற்றப் போகின்றீர்களோ.. தமிழ்க் கட்டடக் கலை நுட்பம், பல்லவர்களின் நுட்பம் சில அதில் உள்ளன. ஆனால் அதனைக் கட்டியது கம்போடியோ கெமரூஜ் இன மன்னர்கள் .. சொல்லி சொல்லி அலுத்துவிட்டதுங்க ..

    ReplyDelete
  2. sooriya varman thamizhan illai ena ninaikkindren
    padhivittamaikku nandri
    surendran

    ReplyDelete
  3. \\சூர்யா\\ சூர்யா, SJ சூர்யா என நம்ம நடிகர்கள் பேரை பத்து பாத்து இவரையும் சூர்யா வர்மன் ஆக்கிட்டேங்க போல எதுக்கும் பாருங்க சூர்யா வர்மன் ஆக இருக்ககூடும் !! தமிழனை நினைத்துப் பெருமைப் பட வைத்ததற்கு நன்றி.

    ReplyDelete