Wednesday, March 07, 2012

கண்களில் அல்ல..♥

உன்னை
என் கண்களில்
வைக்க வில்லை..!
கண்களாக
வைத்திருக்கிறேன்..♥

3 comments:

  1. சரி சரி .. எப்படி நான்கு வரிகளில் நறுக்கென்று இப்படி ஒரு கவிதை

    ReplyDelete
  2. கண்களைக் கொண்டு எழுதிய கவிதை கண்ணாக திகழ்கிறது

    ReplyDelete
  3. அதுவா வருதுங்க அரசன் சே

    ReplyDelete