கண்கள்
கல்லாக இருந்தால்
கண்ணீருக்கு
அவசியம்
இருக்காதே..!
ஒரு
பெரும் படைக்கு முன்
தனியொருவனாய்
நான்..!
உன் நினைவுகளுக்கு
முன்
நான்..♥
பெரும் படைக்கு முன்
தனியொருவனாய்
நான்..!
உன்
முன்
நான்..♥
இது
அவஸ்தை அல்ல
கொஞ்சம்
அனுபவிக்க விடு
அதற்குள் வந்து விடாதே..!
உனக்காக
காத்திருப்பதிலும்
சுகம்
இருக்கிறது..♥
அவஸ்தை அல்ல
கொஞ்சம்
அனுபவிக்க விடு
அதற்குள்
உனக்காக
காத்திருப்பதிலும்
சுகம்
இருக்கிறது..♥
முத்தமிட
ஆசை உடைந்து
விடுமா
பனித்துளி..!
அணைக்குள்
அடங்காத
வெள்ளம் போல...
என்
கண்களுக்குள் அடங்க வில்லை உன்
ஆழகு..♥
கவிதைகளாய் வழிகிறது..!
அடங்காத
வெள்ளம் போல...
என்
கண்களுக்குள் அடங்க வில்லை
ஆழகு..♥
கவிதைகளாய் வழிகிறது..!
பார்வை
இல்லாதவர்கள்
எல்லாம் அதிர்ஷ்ட
சாலிகள்..!
உன்னை
இல்லாதவர்கள்
எல்லாம் அதிர்ஷ்ட
சாலிகள்..!
உன்னை
கற்பனையும் அழகும் வார்த்தை பிரயோகங்களும்
ReplyDeleteகாதல் கவிதைகளில்தான் துள்ளி விளையாடுகிறன
அதற்காகவாவது ஒரு காதல் கவிதை
எழுதிப்பார்க்கவேண்டும் என்கிற ஆவலை
தூண்டிப் போகிறது உங்கள் பதிவு
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
மிகவும் அருமையான வரிகள் .
ReplyDeleteந்ல்ல கவிதை..... ... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...
ReplyDeleteஎன்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்... www.rishvan.com
//முத்தமிட
ReplyDeleteஆசை உடைந்து
விடுமா
பனித்துளி..!// இந்த வரிகள் என்னை ஊடுருவி என்னை இலகுவாக்குகிறது!