Thursday, November 10, 2011

எரியும் என்னை என்ன செய்ய ?

எரிவதை
அணைபதர்க்கு
தீ அணைப்பு வாகனத்தை அழைக்கலாம்...
நீ
அணைத்த பிறகு
பற்றி எரியும்
என்னை என்ன செய்ய ?


No comments:

Post a Comment