Thursday, November 10, 2011

நீ சென்ற பிறகு...

நீ
சென்ற பிறகு
உனக்கும் எனக்கும்
பிறந்த காதலை
சமாதானப்படுத்தி தூங்கவைக்க
முடியவில்லை..♥

No comments:

Post a Comment