Monday, October 24, 2011

தனித்துவம்...

(.)
கவனியுங்கள் இந்த முற்றுப்புள்ளியில் எண்ணற்ற எத்தனை கோடுகள் வேண்டுமானாலும் இணையலாம்,
ஆனால்
(...)
தொடர் புள்ளியில் ஒரு கோடு மட்டுமே பயணிக்க முடியும்,
உண்மைதானே ?
அதனால தனியாக இருந்தாலும் தனித்துவமாய் இருக்க பழகிக்கோங்க !

No comments:

Post a Comment