Wednesday, October 12, 2011

பிரம்மாண்டமான அழகு..♥

கடலை
அள்ளி தீர்த்து
விடலாம்...!
ஆனால்
உன்
அழகை சொல்லி மாளாது 
அப்படி ஒரு
பிரம்மாண்டமான
அழகு..♥

1 comment:

  1. என்ன ஒரு பிரமாண்டமான கவிதை அருமை சகோ

    ReplyDelete