Friday, October 21, 2011

உனக்கு பயந்து...

உனக்கு பயந்து
என்
கனவுகள்
என்
உறக்கத்துக்குள்
புகுந்துக்கொண்டது ..♥


1 comment:

  1. நீ கனவில் மட்டும் வருவதாலோ என்னவோ
    என் வாழ்க்கை உறங்கியே போய்விட்டது!!!

    தங்களின் கனவுக்கவிதை அருமை!!!

    ReplyDelete