Sunday, September 04, 2011

காதலுக்கு காவடி...

காதலுக்கு
காவடி
எடுப்பதாக வேண்டி
இருக்கிறேன்,
நீ
புன்னகைத்தால்...
தெய்வ குற்றம்
நிகழ்ந்து விடபோகிறது...
உன்
புன்னகையை
மறைக்காதே...♥

No comments:

Post a Comment