Tuesday, September 20, 2011

இதயம் சுத்திகரிப்பு நிலையம்...

நீ
என்
இதயம் சுத்திகரிப்பு நிலையம்...
நீ
இல்லை என்றால்
என்னவாகும்
என்
தேகம் எனும் தேசம்..♥

1 comment:

  1. அறிவியல் வழி காதல் கவி. வாழ்த்துக்கள்.

    ReplyDelete