Saturday, September 10, 2011

கொஞ்சம் கொஞ்ச விடு..♥

எனக்கு
உன்னோடு கோவப்பட
நேரம் இல்லை...
என்னை
கொஞ்சம் கொஞ்ச
விடு...
உன்னை
காதலிக்க வேண்டும்..♥


1 comment:

  1. அருமையான கவிதை நண்பா. வாழ்த்துக்கள்.

    ReplyDelete