Friday, September 02, 2011

வாழ்த்துக்கள்..!

உன்னுடைய
ஒரு
புன்னகையும் சரி...
ஊர்கூடி
என்னை
வாழ்த்துவதும் சரி...
இரண்டும்
எனக்கு

ஒன்றுதான்...!

1 comment:

  1. வாழ்த்துவதற்கு
    வார்த்தைகள் எதற்கு ??????

    என்பதை மிக அழகாகச் சொல்லிட்டீங்க நண்பா.

    ReplyDelete