Thursday, September 01, 2011

வானவில்

திருவிழா
வரும் போதெல்லாம்
உன்னை
எதிர் பார்ப்பேன்...
மழை
வந்தால் தானே
வானவில்
வரும்...♥

No comments:

Post a Comment